Bhaktiyoga Live

பக்தி சாஸ்திரி

கிருஷ்ண உணர்வைக் கற்க மற்றும் கற்றுக்கொடுக்க

விவரங்கள்:

பகவத் கீதை, பக்தி ரசாமிருத சிந்து, உபதேசாமிருதம் மற்றும் வேதம் வழங்கும் அறிவு ஆகிய கிரந்தங்களை முறைப்படியும், ஆழமாகவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

முக்கிய குறிப்புகள்:

படிப்பில் சேருவதற்கான தகுதி:

உங்களைப் பற்றி நன்கு அறிந்த இஸ்கான் அதிகாரி தங்களை சிபாரிசு செய்யவேண்டும். மேலும் நீங்கள் குறைந்தது கடந்த 12 மாதங்களாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பிரச்சாரப் பணியில் உற்சாகமாக ஈடுபட்டு வருவதாக அந்த அதிகாரி சான்றளிக்க வேண்டும்.

பாடத் தொகுதிகள்

பக்தி சாஸ்திரி பட்டப்படிப்பு கீழ்க்கண்ட ஆறு பகுதிகளாக நடைபெறும்.

நீங்கள், முத பகுதியிலிருந்து துவங்கி, ஒரு சமயத்தில் ஒரு பகுதி என அனைத்து பகுதிகளையும் கற்றிட வேண்டும்

தேதி: மே 2024 முதல்
மொழி : தமிழ்
கால அளவு : 1.5 வருடம்
கட்டணம்: INR 8,500
இணையவழி பக்தி சாஸ்திரி

தங்களுடைய கவனத்திற்கு :

வகுப்பு நடைபெறும் நேரம் ஆசிரியர்களின் வசதிக்கேற்பவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ மாற்றப்படலாம்

குறைந்தது 20 மாணவர்கள் சேர்ந்தால் மட்டுமே வகுப்புகள் துவக்கப்படும். 20 நபர்களுக்குக் குறைவானவர்கள் பதிவு செய்தால் மாணவர்கள் மற்றொரு மற்றொரு பேட்ச்சைத் (Batch) தேர்ந்தெடுக்கலாம்.
தற்போதே பதிவு செய்யுங்கள்