ஸ்ரீமத் பாகவதத்தின் ஆழமான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு
About the Course
When you have completed the Bhakti-śāstrī Course, you can enroll for the Bhaktivaibhava Course, which is a concentrated study of Śrīmad-Bhāgavatam Cantos 1 to 6. The course is presented over two separate semesters; Module 1 for Cantos 1 to 3, and Module 2 for cantos 4 to 6. As with the Bhakti-śāstrī Course, this course has a Preliminary Self-study guide which is available only to registered students. A Preliminary Self-study guide is available once you have registered to prepare ahead of each lesson.
முக்கிய குறிப்புகள்:
சந்நியாசிகள் மற்றும் மூத்த பக்தர்களால் முறையாகக் கற்றுக்கொடுக்கப்படும்
இணையவழி வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள், ஆசிரியர்களுடன் உரையாடும் வசதி.
பயிற்சி மற்றும் நடைமுறை பிரச்சினைகளை அணுகும் விதமான கற்றலுடன் கூடிய பயன்பாட்டு இறையியல்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க தேர்வு ஆணையத்தால் சான்றளிக்கப்பட்டது
ரீல பிரபுபாதரின் பொருளுரைகளைப் படித்தல், ஆழமாகச் சிந்தித்து பிரதிபலித்தல், குழு விவாதம், கேள்வி பதில்
பதங்களின் பாராயணம் மற்றும் கற்றல்
மற்றும் பல…… இவையெல்லாம் அற்புதமான பக்தர்களின் சங்கத்தில்….
படிப்பில் சேருவதற்கான தகுதி:
Bhakti Sastri Degree with Detailed Mark sheet & Attendance Records
Good Sadhana, Brahminical tendencies, good knowledge of Srimad Bhagavatam, Proficiency in English
You must be recommended by an ISKCON authority who knows you well, certifying that you have been engaged favorably in the preaching mission of Lord Caitanya Mahaprabhu for at least the previous 12 months.
பாடத் தொகுதிகள்
காண்டம் 1 முதல் 3 வரை தொகுதி 1
காண்டம் 4 முதல் 6 வரை தொகுதி 2
தேதி: ஜூன் 2024 முதல் மொழி : தமிழ் கால அளவு : 2 வருடம் கட்டணம்: INR 12,000 இணையவழி
வகுப்பு நடைபெறும் நேரம் ஆசிரியர்களின் வசதிக்கேற்பவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ மாற்றப்படலாம்
குறைந்தது 20 மாணவர்கள் சேர்ந்தால் மட்டுமே வகுப்புகள் துவக்கப்படும். 20 நபர்களுக்குக் குறைவானவர்கள் பதிவு செய்தால் மாணவர்கள் மற்றொரு பேட்ச்சைத் (Batch) தேர்ந்தெடுக்கலாம். தற்போதே பதிவு செய்யுங்கள்